ஹலோ கேர்ள்ஸ்.. உங்கள் அழகை மேலும் மெருகூட்ட காத்திருக்கிறது மிதுளா ஜூவல்லரி.இங்கு நகாஸ், ஆன்டிக், டெம்பிள், குந்தன், காசுமாலை மற்றும் பாரம்பரிய கலெக் ஷன் நகைகள் ஸ்பெஷல். விதம் விதமான டிசைன்களில் செயின், பெண்டன் செட், ஸ்டட், ரிங் மற்றும் லைட் வெயிட் ஜூவல்லரிகள் என, டிரெண்டிங் காலேஜ் கலெக் ஷனும் கிடைக்கிறது.புதிய திருமண ஜோடிகளுக்காக, கப்புள் ரிங்ஸ் மற்றும் வெட்டிங் கலெக் ஷன், அனைத்து வகை தாலிகளும் இங்குண்டு.லைட் வெயிட் வைர நகை கலெக் ஷன், வெள்ளியில் ஆன்டிக் நகைகள் இப்படி எல்லாம் உண்டு.தீபாவளி தள்ளுபடியாக, வாங்கும் தங்கத்தின் எடைக்கு, நிகரான வெள்ளி இலவசமாக வழங்கப் படுகிறது. வெள்ளி பொருட்களுக்கு சேதாரம் இல்லை. தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேர்பவர்களுக்கு, முதல் மாத தவணை இலவசம். நுணுக்கமான ஆர்டர்களையும் செய்து தருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE