பொது செய்தி

இந்தியா

ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடா? தலைமை தேர்தல் ஆணையர் பதில்

Updated : நவ 13, 2020 | Added : நவ 13, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி : ''பீஹார் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக, அரசியல் கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு, பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை,'' என, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.'பீஹார் சட்டசபை தேர்தலில், ஓட்டு எண்ணிக்கையில், சில தொகுதிகளில் முறைகேடு நடந்துள்ளது' என, ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ்சாட்டின.
 ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடா? தலைமை தேர்தல் ஆணையர் பதில்

புதுடில்லி : ''பீஹார் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக, அரசியல் கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு, பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை,'' என, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.'பீஹார் சட்டசபை தேர்தலில், ஓட்டு எண்ணிக்கையில், சில தொகுதிகளில் முறைகேடு நடந்துள்ளது' என, ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ்சாட்டின. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று கூறியதாவது:


latest tamil news


ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளது என, கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு, பதில் அளிக்க தேவைஇல்லை. மக்களின் முடிவு தான் இறுதியானது. ஓட்டு எண்ணிக்கை தொடர்பான அனைத்து விபரங்களையும், பீஹார் தலைமை தேர்தல் அதிகாரி, தெளிவாக தெரிவித்து விட்டார். இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
13-நவ-202018:50:38 IST Report Abuse
sankaseshan Those people who have to give explanation to people for all the misdeeds committed by them are questions ECOI . It is funny .
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
13-நவ-202017:01:53 IST Report Abuse
Endrum Indian வடிவேலு ஸ்டைலில் - 'நானும் என்ன என்னவோ செஞ்சாலும் யோசிச்சி பார்த்தாலும் அப்படியும் எப்படி தோத்தோம்னு தெரியலையே"
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
13-நவ-202016:55:46 IST Report Abuse
Endrum Indian இப்படி எடுத்தெறிஞ்சி பேசினா நாங்க ஆட்சிக்கு வந்த பின் உங்களை கவனிக்கின்ற விதத்தில் கவனிக்கின்றோம் - இப்படிக்கு முஸ்லீம் நேரு காங்கிரஸ் மற்றும் இந்திய தேசத்தை எதிர்க்கும் கட்சிகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X