பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரியில் வகுப்பு துவக்க விழா

Added : நவ 13, 2020
Share
Advertisement
கோவை:என்.ஜி.பி., தகவல் தொழில்நுட்பக் கல்லுாரியில், இன்ஜினியரிங் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.காணொளி மூலம் நடந்த விழாவில், கல்லுாரி முதல்வர் பொற்குமரன் தலைமை வகித்தார். சென்னை, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை (டி.ஆர்.டி.ஓ.,) முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கிருஷ்ணகுமார், 'இன்ஜினியரிங் துறையில் உள்ள வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்புத்திறன்கள் குறித்து

கோவை:என்.ஜி.பி., தகவல் தொழில்நுட்பக் கல்லுாரியில், இன்ஜினியரிங் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.காணொளி மூலம் நடந்த விழாவில், கல்லுாரி முதல்வர் பொற்குமரன் தலைமை வகித்தார். சென்னை, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை (டி.ஆர்.டி.ஓ.,) முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கிருஷ்ணகுமார், 'இன்ஜினியரிங் துறையில் உள்ள வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்புத்திறன்கள் குறித்து பேசினார்.கல்லுாரி முதன்மை நிர்வாகி புவனேஷ்வரன், கல்வி சார்ந்த பணிகள் இயக்குனர் முத்துசாமி, அறிவியல் மற்றும் மானுடவியல் துறை தலைவர் விவேகானந்தன், துறைத்தலைவர்கள், தேர்வுக்கட்டுப்பாட்டுத்துறை தலைவர், நுாலகர், வேலைவாய்ப்புத்துறை மற்றும் விளையாட்டுத்துறை தலைவர்கள் பங்கேற்றனர். கணிதத்துறை தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X