கடும் துர்நாற்றம்| Dinamalar

கடும் துர்நாற்றம்

Added : நவ 13, 2020
Share
திருப்பூர் பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் தினசரி மார்க்கெட்டில் இருந்து குப்பையை, ஷெரீப் காலனியில் கொட்டி வருகின்றனர். இதனால், துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.- உமாபதி, ஷெரீப் காலனி.ரோட்டில் ஓடும் கழிவுநீர்திருப்பூர், காங்கயம் ரோடு பத்மனி கார்டனில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் ரோட்டில் சென்று வருகிறது.- கோபால்,

திருப்பூர் பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் தினசரி மார்க்கெட்டில் இருந்து குப்பையை, ஷெரீப் காலனியில் கொட்டி வருகின்றனர். இதனால், துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.- உமாபதி, ஷெரீப் காலனி.ரோட்டில் ஓடும் கழிவுநீர்திருப்பூர், காங்கயம் ரோடு பத்மனி கார்டனில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் ரோட்டில் சென்று வருகிறது.- கோபால், பத்மனி கார்டன்.தெருவிளக்கு எரியவில்லைதிருப்பூர், வீரபாண்டி, குறிஞ்சி நகரில் தெருவிளக்கு எரிவதில்லை. இரவு நேரத்தில் மக்கள் வெளியில் நடமாட மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.- குத்தாலிங்கம், குறிஞ்சி நகர்.பயணிகள் அவதிதிருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் வெளியே பஸ்கள் மிகவும் நெருக்கடியான சூழலில் நின்று, பயணிகளை ஏற்றி செல்கிறது. எந்த பஸ்கள், எங்கு நிற்கிறது என தெரியாமல், பயணிகள் அவதிப்படுகின்றனர்.- ராஜா, தென்னம்பாளையம்.விபத்து அபாயம்திருமுருகன்பூண்டியில் இருந்து பெரியாயிபாளையம் செல்லும் ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து. விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.- ஆறுமுகம், திருமுருகன்பூண்டி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X