பொது செய்தி

தமிழ்நாடு

'தினமலர்' செய்தி எதிரொலி :சுத்தமானது நுழைவுவாயில்

Added : நவ 13, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், கோவை ரோடு அம்மா திருமண மண்டப நுழைவுவாயில் முன், குவிக்கப்பட்டிருந்த கழிவுகள், 'தினமலர்' செய்தி எதிரொலியாக சுத்தம் செய்யப்பட்டது.பொள்ளாச்சி, கோவை ரோடு நெடுஞ்சாலை துறை அலுவலகம் எதிரே, அம்மா திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. கடந்த மாதம், கட்டுமான பணிகள் நிறைவடைந்து, புதுமை மங்காமல் உள்ள மண்டபத்தின் நுழைவுவாயில் முன், குப்பை, பல கழிவுகள்
 'தினமலர்' செய்தி எதிரொலி :சுத்தமானது நுழைவுவாயில்

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், கோவை ரோடு அம்மா திருமண மண்டப நுழைவுவாயில் முன், குவிக்கப்பட்டிருந்த கழிவுகள், 'தினமலர்' செய்தி எதிரொலியாக சுத்தம் செய்யப்பட்டது.பொள்ளாச்சி, கோவை ரோடு நெடுஞ்சாலை துறை அலுவலகம் எதிரே, அம்மா திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. கடந்த மாதம், கட்டுமான பணிகள் நிறைவடைந்து, புதுமை மங்காமல் உள்ள மண்டபத்தின் நுழைவுவாயில் முன், குப்பை, பல கழிவுகள் குவிக்கப்பட்டு, பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் காணப்பட்டது. இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. செய்தி எதிரொலியாக, மண்டபத்தின் நுழைவுவாயில் முன் குவிந்து கிடந்த, குப்பை உடனடியாக அகற்றி சுத்தம் செய்யப்பட்டது.பொள்ளாச்சி நகராட்சி - ஆச்சிபட்டி ஊராட்சி எல்லையில் அமைந்துள்ள தில்லை நகர் குடியிருப்பு பகுதியில், முறையான துாய்மை பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டால், இப்பகுதியில் குப்பை குவிவதை தவிர்க்கலாம், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-நவ-202011:36:00 IST Report Abuse
Ram Pollachi முதலில் கட்டின அம்மா சமுதாயக் கூடத்தில் தற்போது நகராட்சியின் குப்பை தரம் பிரித்தல் மற்றும் அலுவலகமாக மாற்றிவிட்டார். இரண்டாவதாக இதை பிரம்மாண்டமாக கட்டிவிட்டு திருமண ஜோடிகளை வலை வீசி தேடுகிறார்கள் யாரும் சிக்கியதாக தெரியவில்லை.
Rate this:
Cancel
13-நவ-202011:36:21 IST Report Abuse
Ram Pollachi முதலில் கட்டினஅம்மா சமுதாயக் கூடத்தில் தற்போது நகராட்சியின் குப்பை தரம் பிரித்தல் மற்றும் அலுவலகமாக மாற்றிவிட்டார். இரண்டாவதாக இதை பிரம்மாண்டமாக கட்டிவிட்டு திருமண ஜோடிகளை வலை வீசி தேடுகிறார்கள் யாரும் சிக்கியதாக தெரியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X