பொது செய்தி

தமிழ்நாடு

தபால்துறை இணையத்தில் புனித தலங்களுக்கான சேவை

Added : நவ 13, 2020
Share
Advertisement
உடுமலை:அஞ்சல் துறையின் சார்பில், தேசிய அளவில், பல்வேறு தபால் சேவைகளை விரைவில் பெறுவது, முதியவர்கள், மற்றும் இயலாதவர்களுக்கு வீடுதேடி வரும் பார்சல் சேவை உள்ளிட்டவை தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளன.தபால் துறையின் வழியாக, காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித தலங்களின் தீர்த்தங்கள், அஞ்சலக வாடிக்கையாளர்களுக்கு தபால் நிலையங்களில் விற்பனைக்கு வருகின்றன. தற்போது, புனித

உடுமலை:அஞ்சல் துறையின் சார்பில், தேசிய அளவில், பல்வேறு தபால் சேவைகளை விரைவில் பெறுவது, முதியவர்கள், மற்றும் இயலாதவர்களுக்கு வீடுதேடி வரும் பார்சல் சேவை உள்ளிட்டவை தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளன.தபால் துறையின் வழியாக, காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித தலங்களின் தீர்த்தங்கள், அஞ்சலக வாடிக்கையாளர்களுக்கு தபால் நிலையங்களில் விற்பனைக்கு வருகின்றன. தற்போது, புனித தலங்களில், யாத்திரை, சேவை, பிரசாதம் மற்றும் தீர்த்தம் பெற்றுக்கொள்வது தொடர்பான விபரங்களை, இந்தியா போஸ்ட் எனப்படும் தபால் துறை இணையத்தளத்தில் அறிந்துகொள்ளலாம்.இதில், உள்ள holy blessings என்ற இணைப்பில், கோவில்கள் மற்றும் அதிலுள்ள சேவைகளின் விபரங்களை அறிந்து கொள்வதற்கான இணையதள இணைப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X