பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா குணமான 192 பேர் 'டிஸ்சார்ஜ் '

Added : நவ 13, 2020
Share
Advertisement
கோவை:கோவையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 192 பேர் நேற்று ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.மாவட்டத்தில் நேற்று, 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்த பாதிப்பு 45 ஆயிரத்து 875 ஆக உயர்ந்தது.கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 83 வயது முதியவர் நேற்று உயிரிழந்தார். மொத்த பலி எண்ணிக்கை, 583 ஆக உயர்ந்தது. 192 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

கோவை:கோவையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 192 பேர் நேற்று ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.மாவட்டத்தில் நேற்று, 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்த பாதிப்பு 45 ஆயிரத்து 875 ஆக உயர்ந்தது.கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 83 வயது முதியவர் நேற்று உயிரிழந்தார். மொத்த பலி எண்ணிக்கை, 583 ஆக உயர்ந்தது. 192 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தோர் எண்ணிக்கை 44 ஆயிரத்து 257 ஆக உயர்ந்தது. தற்போது, 1,035 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X