பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் தின விழா தீபாவளி பரிசு வழங்கல்

Added : நவ 13, 2020
Share
Advertisement
கடலுார்; கடலுார் அரசு மருத்துவமனையில் உள்ள ஏ.ஆர்.டி., மையத்தில் குழந்தைகள் தின விழா மற்றும் புத்தாடை, தீபாவளி பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முதன்மை மருத்துவ அலுவலர் தேவ்ஆனந்த் தலைமை தாங்கினார். டாக்டர் ஸ்ரீதரன் முன்னிலை வகித்தார். ஆலோசகர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். நெய்வேலி டாக்டர் நடராஜன், ஆலோசகர் சித்ரா பங்கேற்று, எய்ட்ஸ் பாதித்த 50 குழந்தைகளுக்கு

கடலுார்; கடலுார் அரசு மருத்துவமனையில் உள்ள ஏ.ஆர்.டி., மையத்தில் குழந்தைகள் தின விழா மற்றும் புத்தாடை, தீபாவளி பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முதன்மை மருத்துவ அலுவலர் தேவ்ஆனந்த் தலைமை தாங்கினார். டாக்டர் ஸ்ரீதரன் முன்னிலை வகித்தார். ஆலோசகர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். நெய்வேலி டாக்டர் நடராஜன், ஆலோசகர் சித்ரா பங்கேற்று, எய்ட்ஸ் பாதித்த 50 குழந்தைகளுக்கு புத்தாடை மற்றும் தீபாவளி பரிசுப் பொருட்களை வழங்கினர். ஏ.ஆர்.டி., மைய பணியாளர்கள் வெங்கடேசன், ஸ்டெல்லா, சரண்யா, சுபிதா, சுரேஷ், சிவராஜ், உமா, வனிதா, ஸ்ரீதர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X