பொது செய்தி

தமிழ்நாடு

துாய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கல்

Added : நவ 13, 2020
Share
Advertisement
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீருடைகள் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.துாய்மை அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார். மேலாளர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார்.துாய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், சீருடை தைப்பதற்கான பணத்தை கமிஷனர்

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீருடைகள் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.துாய்மை அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார். மேலாளர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார்.துாய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், சீருடை தைப்பதற்கான பணத்தை கமிஷனர் பிரபாகரன் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X