பொது செய்தி

தமிழ்நாடு

காட்சிப் பொருளான மினி டேங்க்குகள்

Added : நவ 13, 2020
Share
Advertisement
மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டில் காட்சிப் பொருளாக உள்ள மினி டேங்க்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மூங்கில்துறைப்பட்டு அண்ணா நகரில் இரண்டு இடங்கள், காமராஜ், அம்பேத்கர் மற்றும் தேவி நகர்களில் தலா ஒரு இடம் என ஐந்து இடங்களில், அந்தந்த பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மினி டேங்க்குகள்

மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டில் காட்சிப் பொருளாக உள்ள மினி டேங்க்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மூங்கில்துறைப்பட்டு அண்ணா நகரில் இரண்டு இடங்கள், காமராஜ், அம்பேத்கர் மற்றும் தேவி நகர்களில் தலா ஒரு இடம் என ஐந்து இடங்களில், அந்தந்த பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மினி டேங்க்குகள் அமைக்கப்பட்டிருந்தன.தற்போது இந்த டேங்க்குகள் செயல்படாமல் வெறும் காட்சிப் பொருளாக உள்ளன. இதனால், இப்பகுதிகளில் குடிநீர் பிரச்னை எழுந்துள்ளது.எனவே, இதனைப் போக்க மினி டேங்க்குகளை சீரமைத்து குடிநீர் சப்ளை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X