திருமங்கலம்: கூடக்கோவில்அருகே பாரபத்தி அழகன்70. நேற்று முன்தினம் இரவு சைக்களில் நான்கு வழிச்சாலையை கடக்க சென்டர் மீடியனில் நின்றார். அப்போது டூவீலரில் கீழஉப்பிலிகுண்டு பிரதீப் மீது மதுரை - துாத்துக்குடி கார் மோதியது. நிலை தடுமாறிய பிரதீப் சைக்கிளுடன் நின்ற அழகன் மீது மோதினார். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அழகன் இறந்தார். கூடக்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.இருவர் கைதுமேலுார்: அம்மன் கோவில்பட்டி, முத்துச்சாமிபட்டி பகுதிகளில் மது விற்ற ரவி 50, மார்கண்டனை 51, போலீசார் கைது செய்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE