சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தல்: வாலிபர் கைது

Added : நவ 13, 2020
Share
Advertisement
உளுந்துார்பேட்டை; திருநாவலுார் அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருநாவலுார் சப் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் கவியரசன், 36; என்பவரைகைது செய்து 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து, தப்பியோடிய ஒருவரை தேடி

உளுந்துார்பேட்டை; திருநாவலுார் அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருநாவலுார் சப் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் கவியரசன், 36; என்பவரைகைது செய்து 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து, தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X