பொது செய்தி

தமிழ்நாடு

தையற்கலை இலவச பயிற்சி துவக்க விழா

Added : நவ 13, 2020
Share
Advertisement
விழுப்புரம்; விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், பெண்களுக்கான தையற்கலை இலவச பயிற்சி துவக்க விழா நடந்தது.இந்த பயிற்சியை, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அரிகர சுதன் துவக்கி வைத்து, 35 பயனாளிகளுக்கு வாழ்த்துரை வழங்கினார். இந்த பயிற்சி 30 நாட்கள் இலவசமாக நடைபெறுகிறது. விழாவில், பயிற்சியாளர் மற்றும் அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம்; விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், பெண்களுக்கான தையற்கலை இலவச பயிற்சி துவக்க விழா நடந்தது.

இந்த பயிற்சியை, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அரிகர சுதன் துவக்கி வைத்து, 35 பயனாளிகளுக்கு வாழ்த்துரை வழங்கினார். இந்த பயிற்சி 30 நாட்கள் இலவசமாக நடைபெறுகிறது. விழாவில், பயிற்சியாளர் மற்றும் அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். பயிற்சி மைய இயக்கு னர் அனிதா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X