பொது செய்தி

இந்தியா

மாசில்லா தீபாவளியை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

Added : நவ 13, 2020
Share
Advertisement
புதுச்சேரி; மாசில்லா தீபாவளியை கொண்டாட வலியுறுத்தி, பள்ளி மாணவர்கள் சைக்கிள் பேரணி நடத்தினர்.புதுச்சேரி சுற்றுச்சூழல் மற்றும் சதுப்பு நில காடுகள் பாதுகாப்பு அபிவிருத்தி சங்கம் சார்பில் பறவைகளின் பாதுகாப்பை வலியுறுத்தியும் மாசில்லா தீபாவளியை கொண்டாட வலியுறுத்தியும், பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி தேங்காய்த்திட்டு மாரியம்மன் கோவில் அருகே

புதுச்சேரி; மாசில்லா தீபாவளியை கொண்டாட வலியுறுத்தி, பள்ளி மாணவர்கள் சைக்கிள் பேரணி நடத்தினர்.புதுச்சேரி சுற்றுச்சூழல் மற்றும் சதுப்பு நில காடுகள் பாதுகாப்பு அபிவிருத்தி சங்கம் சார்பில் பறவைகளின் பாதுகாப்பை வலியுறுத்தியும் மாசில்லா தீபாவளியை கொண்டாட வலியுறுத்தியும், பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி தேங்காய்த்திட்டு மாரியம்மன் கோவில் அருகே நடந்தது.வினோத் தலைமை தாங்கினார் சங்க செயலாளர் அம்பிகாபதி முன்னிலை வகித்தார். பேரணியை சங்கத் தலைவர் செல்வ மணிகண்டன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.எம்.ஜி.ஆர்., பொது நல பேரவை பொதுச் செயலாளர் சிவா, புதுச்சேரி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நாராயணசாமி புதுச்சேரி அரசு வனம் மற்றும் வனவிலங்கு துறை அதிகாரி குருநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.தேங்காய்திட்டு பகுதி முழுவதும் மாசில்லா தீபாவளியை கொண்டாட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X