புகார் பெட்டி

Added : நவ 13, 2020
Share
Advertisement
வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் கம்பிபுதுச்சேரி சாரம் அவ்வை திடலில் பாதாளசாக்கடையில் துார் வாருவதற்காக அமைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பிகள் உடைந்து வாகனஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது.சிவஅசோக்ராஜ், பிள்ளைச்சாவடி.குண்டும் குழியுமான சாலைகள்கல்மண்டபம் - நெட்டப்பாக்கம் மெயின் ரோடு பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.ராஜேஷ்,

வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் கம்பிபுதுச்சேரி சாரம் அவ்வை திடலில் பாதாளசாக்கடையில் துார் வாருவதற்காக அமைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பிகள் உடைந்து வாகனஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது.சிவஅசோக்ராஜ், பிள்ளைச்சாவடி.குண்டும் குழியுமான சாலைகள்கல்மண்டபம் - நெட்டப்பாக்கம் மெயின் ரோடு பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.ராஜேஷ், நெட்டப்பாக்கம்.ஏம்பலம் பாக்கம் கூட்ரோடு நான்குமுனை சந்திப்பில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.வினோதினி, கோண்டூர்.எரியாத தெரு விளக்குகள்கரையாம்புத்துார் - பனையடிக்குப்பம் சாலையில் மின் விளக்குகள் எரியவில்லை.ரேவதி, பனையடிக்குப்பம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X