இளம்பெண் மாயம்

Added : நவ 13, 2020
Share
Advertisement
புதுச்சேரி; ஜவுளிக்கடையில் தங்கி வேலை செய்த இளம்பெண் மாயமானது குறித்து பெரியக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் மவூர் வள்ளியம்மை கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் மகள் பாக்கியலட்சுமி.25. புதுச்சேரி ஆம்பூர் சாலையில் உள்ள ஜவுளிக்கடையில் தங்கி, வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் செய்ய வரன் பார்த்து வந்தனர். நேற்று

புதுச்சேரி; ஜவுளிக்கடையில் தங்கி வேலை செய்த இளம்பெண் மாயமானது குறித்து பெரியக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் மவூர் வள்ளியம்மை கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் மகள் பாக்கியலட்சுமி.25. புதுச்சேரி ஆம்பூர் சாலையில் உள்ள ஜவுளிக்கடையில் தங்கி, வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் செய்ய வரன் பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் முதல் பாக்கியலட்சுமியை காணவில்லை.இந்நிலையில் மொபைல் போனில் பெற்றோருடன் பேசிய பாக்கியலட்சுமி, 'நான் திருநெல்வேலியில் இருக்கின்றேன். என்னை தேட வேண்டாம். நான் திருமணம் செய்து கொண்டேன்' என தெரிவித்துள்ளார்.புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து பாக்கியலட்சுமியை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X