பொது செய்தி

இந்தியா

தர்மசக்ரக் ஷண சமிதி சார்பில் இலவச வேஷ்டி, சேலை, சட்டை வழங்கல்

Added : நவ 13, 2020
Share
Advertisement
புதுச்சேரி; தீபாவளி பண்டிகையையொட்டி, தர்மசக்ரக் ஷண சமிதி சார்பில், இந்து சமுதாயத்தின் நலிந்த பிரிவினருக்கு இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.புதுச்சேரி தர்மசம்ரக் ஷ ண சமிதி அமைப்பு, பொதுமக்களுக்கு, குறிப்பாக இந்துகளுக்கு பல்வேறு தொண்டு மற்றும் உதவிகள் செய்து வருகின்றது. கொரோனா ஊரடங்கின்போது தினமும் 500 நபர்களுக்கு மதிய உணவும், சுகாதார

புதுச்சேரி; தீபாவளி பண்டிகையையொட்டி, தர்மசக்ரக் ஷண சமிதி சார்பில், இந்து சமுதாயத்தின் நலிந்த பிரிவினருக்கு இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

புதுச்சேரி தர்மசம்ரக் ஷ ண சமிதி அமைப்பு, பொதுமக்களுக்கு, குறிப்பாக இந்துகளுக்கு பல்வேறு தொண்டு மற்றும் உதவிகள் செய்து வருகின்றது. கொரோனா ஊரடங்கின்போது தினமும் 500 நபர்களுக்கு மதிய உணவும், சுகாதார பராமரிப்பு பொருட்கள் வழங்கப்பட்டது. இதன் மூலம் மருத்துவமனை துப்புரவு தொழிலாளர்கள், காவலர்கள் பயனடைந்தனர்.தற்போது, இந்து சமுதாயத்தின் நலிந்த பிரிவினர் தீபாவளி கொண்டாட உதவும் பொருட்டு, இலவச வேட்டி,சேலை மற்றும் இதர பொருட்கள் வழங்கப்பட்டு தீபாவளி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.விழாவில் அமைப்பின் தலைவர் ஸ்ரீனிவாசன், செயலாளர் சீத்தாராமன் ரகோத்தமன், ரவி, வெங்கட்ராமன், கார்த்திகேயன், குருமூர்த்தி, வெங்கடேசன், சிவகாமி, கல்யாணராமன், விஜயா, மக்கள் தொடர்பு அலுவலர் வாசுதேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X