பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு வதந்தி

Updated : நவ 13, 2020 | Added : நவ 13, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா பாதிப்பு அதிகமாக வருவதால் இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் மத்திய அரசு தரப்பில் இது மறுக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் 86 லட்சத்திற்கும் மேல் கொரோனாவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். ஒரு லட்சத்து 28 ஆயிரத்துக்கும் மேல் பலியாகி உள்ளனர்.இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த
கொரோனா, ஊரடங்கு, மத்திய அரசு,சமூகவலைதளம்

புதுடில்லி: கொரோனா பாதிப்பு அதிகமாக வருவதால் இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் மத்திய அரசு தரப்பில் இது மறுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 86 லட்சத்திற்கும் மேல் கொரோனாவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். ஒரு லட்சத்து 28 ஆயிரத்துக்கும் மேல் பலியாகி உள்ளனர்.


latest tamil news



இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த இருப்பதாக இந்தி சேனல் ஒன்று அதன் டுவிட்டர் பக்கத்தில் செய்தி பதிவிட்டுள்ளது.

ஆனால் இது உண்மையல்ல, என மத்திய அரசின் The Press Information Bureau (PIB) மறுத்து டுவிட் செய்துள்ளது. இது போன்ற முடிவு ஏதும் அரசு தரப்பில் எடுக்கப்படவில்லை என்றும் கூறி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-நவ-202020:17:52 IST Report Abuse
தமிழவேல் இப்புடிதான் மேற்கத்திய நாடுகளிலும் சொன்னாங்க...
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
13-நவ-202020:04:46 IST Report Abuse
Ramesh Sargam இந்த வதந்தியை பரப்புவர்கள் வேறு யாரும் இல்லை. ஆம், நடந்த பீகார், கர்நாடக இடைதேர்தல்களில் தோற்ற கட்சிகள்தான் இப்படி ஒரு கேவலமான செயல்களை செய்கிறது. இந்த அளவுக்கு கீழ் தரமான செயல்கள் செய்தாவது பிழைப்பு நடத்தவேண்டுமா?
Rate this:
Partha Raja - Fayetteville,யூ.எஸ்.ஏ
14-நவ-202001:23:40 IST Report Abuse
Partha Rajaமுடிவு எடுக்கப் படவில்லை...ஆனால் கலந்து ஆலோசிக்கப்பட்டது......
Rate this:
Cancel
13-நவ-202018:30:10 IST Report Abuse
ஆப்பு வராது... ஆனா வரு. அது என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X