பொது செய்தி

தமிழ்நாடு

புதிய டி.ஆர்.ஓ., பொறுப்பேற்பு

Added : நவ 13, 2020
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி டி.ஆர்.ஓ.,வாக ராமமூர்த்தி பொறுப்பேற்றார். கடந்த, 10ல் தமிழகம் முழுவதும், 22 டி.ஆர்.ஓ.,க்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி, தர்மபுரி டி.ஆர்.ஓ., ரஹமத்துல்லாகான், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனராகவும், தர்மபுரி சிப்காட் நிலம் எடுப்பு டி.ஆர்.ஓ., ராமமூர்த்தி, தர்மபுரி டி.ஆர்.ஓ.,வாகவும் மாற்றம் செய்யப்பட்டனர். இதையடுத்து, தர்மபுரி

தர்மபுரி: தர்மபுரி டி.ஆர்.ஓ.,வாக ராமமூர்த்தி பொறுப்பேற்றார். கடந்த, 10ல் தமிழகம் முழுவதும், 22 டி.ஆர்.ஓ.,க்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி, தர்மபுரி டி.ஆர்.ஓ., ரஹமத்துல்லாகான், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனராகவும், தர்மபுரி சிப்காட் நிலம் எடுப்பு டி.ஆர்.ஓ., ராமமூர்த்தி, தர்மபுரி டி.ஆர்.ஓ.,வாகவும் மாற்றம் செய்யப்பட்டனர். இதையடுத்து, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ.,வாக ராமமூர்த்தி பொறுப்பேற்றுக் கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X