பொது செய்தி

தமிழ்நாடு

பிரதோஷத்தையொட்டி நந்திக்கு சிறப்பு பூஜை

Added : நவ 13, 2020
Share
Advertisement
தர்மபுரி: பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி, நெசவாளர்காலனி மகாலிங்கேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் உள்ள நந்திக்கு, பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால், அபி?ஷகம் செய்யப்பட்டது. மாலை, 4:30 மணிக்கு நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், மூலவ மகாலிங்கேஸ்வரருக்கு, சிறப்பு அபி?ஷகம், அலங்காரம்

தர்மபுரி: பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி, நெசவாளர்காலனி மகாலிங்கேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் உள்ள நந்திக்கு, பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால், அபி?ஷகம் செய்யப்பட்டது. மாலை, 4:30 மணிக்கு நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், மூலவ மகாலிங்கேஸ்வரருக்கு, சிறப்பு அபி?ஷகம், அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், மொடக்கேரி ஆதிசக்தி சிவன் கோவில், பாலக்கோடு பால்வன்னநாதர் கோவில் உள்பட, பல்வேறு பகுதியில் உள்ள சிவன் கோவில்களில், பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று, சிறப்பு பூஜைகள் நடந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X