பா.ஜ., தொண்டர் மர்ம மரணம்

Added : நவ 13, 2020
Share
Advertisement
கோன்டாய்: மேற்கு வங்கத்தின் பர்பா மேதினிபூர் மாவட்டத்தில், பா.ஜ., தொண்டர் கோகுல் ஜனா, மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். போலீசார், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.பின், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணையை துவங்கினர். இந்த மரணத்திற்கு, ஆளும் திரிணமுல் காங்., கட்சியின் குண்டர்களே காரணம் என, பா.ஜ., தலைவர்கள் குற்றஞ்சாட்டி

கோன்டாய்: மேற்கு வங்கத்தின் பர்பா மேதினிபூர் மாவட்டத்தில், பா.ஜ., தொண்டர் கோகுல் ஜனா, மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். போலீசார், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.பின், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணையை துவங்கினர். இந்த மரணத்திற்கு, ஆளும் திரிணமுல் காங்., கட்சியின் குண்டர்களே காரணம் என, பா.ஜ., தலைவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X