தமிழக பா.ஜ., பொறுப்பாளராக சி.டி.ரவி நியமனம்: கேரள பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்

Updated : நவ 14, 2020 | Added : நவ 13, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: பா.ஜ. மாநில தேர்தல் பொறுப்பாளர்களை கட்சி மேலிடம் நியமித்து அறிவித்துள்ளது.இதன்படி தமிழக பா.ஜ. பொறுப்பாளராக கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.டி.ரவி, கேரள மாநில தேர்தல் பொறுப்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.இதே போன்று உ.பி., தேர்தல் பொறுப்பாளராக ராதா மோகன்சிங்,
பா.ஜ., தேர்தல், பொறுப்பாளர்கள், நியமனம்

புதுடில்லி: பா.ஜ. மாநில தேர்தல் பொறுப்பாளர்களை கட்சி மேலிடம் நியமித்து அறிவித்துள்ளது.


latest tamil news
இதன்படி தமிழக பா.ஜ. பொறுப்பாளராக கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.டி.ரவி, கேரள மாநில தேர்தல் பொறுப்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.இதே போன்று உ.பி., தேர்தல் பொறுப்பாளராக ராதா மோகன்சிங், மேற்குவங்க மாநில பொறுப்பாளராக கைலாஷ் விஜய்வர்கியா, மற்றும் குஜராத், மணிப்பூர் , உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14-நவ-202018:14:54 IST Report Abuse
J.V. Iyer ஒரே குட்டையில் ஊரும் இரண்டு மட்டைகளுக்கு ஆப்பு.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
14-நவ-202015:39:16 IST Report Abuse
sankaseshan தேர்தல் ஆணையம் இருக்கிற இடத்தில்தான் இருக்கும் எங்கேயும் ஓடி விடாது இதுகூட தெரியாதா?
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
14-நவ-202014:13:50 IST Report Abuse
Malick Raja In south zone of India ... very unfortunate PJP gain in cruel way in Karnataka only TN, Kerala, Telungana ,Andra, Orisa, Maharashtra.. state parties only handling State Govt. Hariyana, Gova, MP, Himachal back door and covered way kidnapping Govt. govern by PJP align .. So Brutal Majority only UP Govt. others all slim majority only . How long such as way will extend it will comes to end soon which is expected by common personnel in India ..
Rate this:
M.Senthil Kumar திருப்பூர்BJP ன்னு ஒழுங்கு டைப் பன்னு அப்புறமா comment பன்னலாம்...
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
14-நவ-202019:45:57 IST Report Abuse
Ellammanஅந்த கட்சிக்கு என்ன மரியாதை தரவேண்டுமோ அந்த மரியாதையை தான் கிடைத்திருக்கிறது செந்தில் குமார்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X