ரூ.1,000 கோடி பட்டாசுகள் தேக்கம்

Updated : நவ 14, 2020 | Added : நவ 14, 2020 | கருத்துகள் (17)
Advertisement
விருதுநகர்: சில மாநிலங்கள் விதித்த தடை காரணமாக, சிவகாசியில் உற்பத்தியான ரூ.1,000 கோடிக்கு மேல் பட்டாசுகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன.இந்த ஆண்டு ரூ.2,300 கோடி அளவுக்கு பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், டில்லி, ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால், ரூ.1,000 கோடி அளவு
பட்டாசு, தேக்கம், கவலை

விருதுநகர்: சில மாநிலங்கள் விதித்த தடை காரணமாக, சிவகாசியில் உற்பத்தியான ரூ.1,000 கோடிக்கு மேல் பட்டாசுகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன.

இந்த ஆண்டு ரூ.2,300 கோடி அளவுக்கு பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், டில்லி, ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால், ரூ.1,000 கோடி அளவு பட்டாசுகள் தேக்கமடைந்துள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்ட பிறகே மாநில அரசுகள் திடீரென தடை விதித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். குறைந்தளவு முன்பணம் பெற்றுக்கொண்டே பட்டாசுகளை அனுப்பி வைப்பதாகவும், தடை காரணமாக தங்களுக்கு நஷ்டம் ஏற்படும். அடுத்தாண்டு பட்டாசு உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்படும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
15-நவ-202019:18:23 IST Report Abuse
Tamilan அனைத்தையும் ஒட்டுமொத்தமாக அந்தந்த மாநில கோர்ட்டுகளிலும் , சட்டசபைகளிலும் வைத்து கொளுத்திவிடலாம் .
Rate this:
Cancel
15-நவ-202015:01:43 IST Report Abuse
A.Gomathinayagam தேவை க்கு அதிகமாக உற்பத்தி செய்தால்,அதுவும் மக்களின் வாங்கும் சக்தி யை அறியாமல்செய்ததால் தேக்கம்.பட்டாசு விற்க உள்ள தடையும் ஒரு காரணம். பலலட்ச மக்களின் வாழ்வாதாரம் தான் கேள்வி குறியாக மாறி வருகிறது
Rate this:
Cancel
Anand - madurai,இந்தியா
15-நவ-202014:40:45 IST Report Abuse
Anand மழை காலத்தில் கொஞ்சம் கொசு ஒழிந்து இருக்கும் கெடுத்து விட்டார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X