பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட வாரியாக நிலவரம்: சென்னையில் மேலும் 680 பேர் டிஸ்சார்ஜ்

Updated : நவ 15, 2020 | Added : நவ 15, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் இன்று (நவ.,15) அதிகபட்சமாக சென்னையில் 680 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.99 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 502 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 2,08,668 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 171 பேருக்கும்,

சென்னை: தமிழகத்தில் இன்று (நவ.,15) அதிகபட்சமாக சென்னையில் 680 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.99 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.



latest tamil news




தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 502 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 2,08,668 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 171 பேருக்கும், செங்கல்பட்டில் 123 பேருக்கும், திருவள்ளூரில் 89 பேருக்கும், சேலத்தில் 87 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 82 பேருக்கும், திருப்பூரில் 73 பேருக்கும், ஈரோடில் 59 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.


உயிரிழப்பு



இன்று சென்னையில் 5 பேரும், கோவை, கடலுார், ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, திருவள்ளூர், வேலுாரில் ஒருவரும் என 12 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


டிஸ்சார்ஜ்



இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 680 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன்மூலம் அங்கு வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,99,805 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 253 பேரும், திருப்பூரில் 181 பேரும், திருவள்ளூரில் 169 பேரும், சேலத்தில் 127 பேரும், செங்கல்பட்டில் 122 பேரும், ஈரோடில் 112 பேரும், காஞ்சிபுரத்தில் 106 பேரும், திருவண்ணாமலையில் 79 பேரும், வேலுாரில் 57 பேரும், டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.


மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்


latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balagurusamy Ayyanadar - Thirumangalam, Madurai ,இந்தியா
15-நவ-202022:58:26 IST Report Abuse
Balagurusamy Ayyanadar தினமலர் செய்திகளை கம்யூட்டரில் பார்க்கும் போது தற்போது தினமும் ஏதாவது விளம்பரம் முழுவதுமாக செய்திகளை மறைக்கிறது. வாசகர்கள் செய்திகளை பாரப்பதா வேண்டாமா? விளம்பரம் மறைப்பதால் செய்திகளை படிக்க முடிவதில்லை. விளம்பரங்களை ஒழுங்கு படுத்தி செய்திகளை சிரமமின்றி படிக்க உதவவும்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
16-நவ-202011:54:26 IST Report Abuse
 Muruga Velதொழில்நுட்ப பராமரிப்பு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு சம்பளம் தர வேண்டாமா ..கடந்த ஒரு வாரத்தில் ஒரு லட்சம் லிட்டருக்கு மேல் பால் விற்பனை குறைந்துள்ளதாகவும் டாஸ்மாக்கில் விற்பனை சில லட்சம் லிட்டர் உயர்ந்துள்ளதாகவும் செய்தி வந்திருக்கிறது ..விளம்பரம் கண்ணை மறைக்காமல் இருக்க கட்டணம் செலுத்தி படிக்க பழகி கொள்ளுங்கள் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X