பொது செய்தி

தமிழ்நாடு

வன மரபியல் நிறுவனத்தில் பசுமை விழிப்புணர்வு

Added : நவ 15, 2020
Share
Advertisement
கோவை:கோவை, வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் செயல்படும், சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையத்தில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடந்தது.நிறுவன இயக்குனர் டாக்டர் குன்னிகண்ணன், தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், ''காற்று மாசுபாட்டை எதிர்ப்பதில், மரங்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கு பல்நோக்கு பூர்வீக மரங்களை, நடவு செய்ய

கோவை:கோவை, வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் செயல்படும், சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையத்தில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடந்தது.நிறுவன இயக்குனர் டாக்டர் குன்னிகண்ணன், தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், ''காற்று மாசுபாட்டை எதிர்ப்பதில், மரங்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கு பல்நோக்கு பூர்வீக மரங்களை, நடவு செய்ய வேண்டியது அவசியம்,'' என்றார்.'என்விஸ்' மைய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கண்ணன் வாரியர் விழிப்புணர்வு சொற்பொழிவாற்றினார். திட்ட அலுவலர் விக்னேஸ்வரன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X