பொது செய்தி

இந்தியா

தீவிர சிகிச்சை பிரிவில் படேல்

Updated : நவ 16, 2020 | Added : நவ 15, 2020
Share
Advertisement
புதுடில்லி: காங்கிரஸ் மூத்த தலைவரான அஹமது படேலுக்கு, இந்த மாத துவக்கத்தில், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்த, அவர், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதனை செய்யும்படி, அவர் வலியுறுத்தினார்.இந்நிலையில், நேற்று அவர், டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக,

புதுடில்லி: காங்கிரஸ் மூத்த தலைவரான அஹமது படேலுக்கு, இந்த மாத துவக்கத்தில், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்த, அவர், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதனை செய்யும்படி, அவர் வலியுறுத்தினார்.இந்நிலையில், நேற்று அவர், டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அஹமது படேல், 71, உடல்நிலை சீராக இருப்பதாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X