பொது செய்தி

தமிழ்நாடு

நலத்திட்ட உதவி வழங்கல்

Added : நவ 15, 2020
Share
Advertisement
சாயல்குடி : சாயல்குடி மனிதம் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற, ஏழைகளுக்கு இறைச்சி, அரிசி, காய்கறிகள் அடங்கிய உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது. மனிதம் அறக்கட்டளை நிறுவனர் ஷேக் முகம்மது தலைமை வகித்தார். செயலாளர் முசாபர் கனி, உறுப்பினர் வெங்கடேஷ், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் இரணியன், ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், செயலாளர் மாயகிருஷ்ணன், கண்ணன், குருமூர்த்தி

சாயல்குடி : சாயல்குடி மனிதம் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற, ஏழைகளுக்கு இறைச்சி, அரிசி, காய்கறிகள் அடங்கிய உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது. மனிதம் அறக்கட்டளை நிறுவனர் ஷேக் முகம்மது தலைமை வகித்தார். செயலாளர் முசாபர் கனி, உறுப்பினர் வெங்கடேஷ், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் இரணியன், ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், செயலாளர் மாயகிருஷ்ணன், கண்ணன், குருமூர்த்தி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X