ஆன்மிகம்
சபரிமலை கோயிலுக்கு மாலை அணிதல், அதிகாலை 5:00 மணி, ஐயப்பன் சன்னதி, ஸ்ரீவாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர்.விஸ்வரூப தரிசனம், காலை 6:30 மணி, ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.
சிறப்பு பூஜை, காலை 7:00 மணி, ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர்.
சிறப்பு பூஜை, காலை 8:00 மணி, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர்.
சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, ஸ்ரீ துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயில், சிவகாசி.
சிறப்பு பூஜை, காலை 8:30 மணி, பேச்சி அம்மன் கோயில், சிவகாசி.
சிறப்பு பூஜை, காலை 9:30 மணி, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ.,காலனி, விருதுநகர்.
பொது
மனவளக்கலை பயிற்சி, காலை 6:30 மணி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.இலவச யோகா, தியான வகுப்பு, காலை 6:00 மணி, அம்பாள் மண்டபம், ராமமூர்த்தி ரோடு, ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், விருதுநகர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE