நாகலாறு ஓடைக்கு பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாகலாறு ஓடைக்கு பாதிப்பு

Added : நவ 16, 2020
Share
ஆண்டிபட்டி : மேற்கு தொடர்ச்சி மலை வேலப்பர் கோயிலில் இருந்து வரும் நாகலாறு ஓடை பல கிராமரங்களை கடந்து செல்கிறது. ஓடையில் வரும் நீர் தெப்பம்பட்டி, கோத்தலுாத்து, பிச்சம்பட்டி, ஜம்புலிப்புத்துார் கண்மாய்களில் தேங்கும். தற்போது ஓடையில் அதிகப்படியான முட்செடிகள் வளர்ந்துள்ளது. ஓடை வழியாக வரும் நீருக்கு புதர்களால் பாதிப்பு ஏற்படும். ஓடையை துார்வார

ஆண்டிபட்டி : மேற்கு தொடர்ச்சி மலை வேலப்பர் கோயிலில் இருந்து வரும் நாகலாறு ஓடை பல கிராமரங்களை கடந்து செல்கிறது. ஓடையில் வரும் நீர் தெப்பம்பட்டி, கோத்தலுாத்து, பிச்சம்பட்டி, ஜம்புலிப்புத்துார் கண்மாய்களில் தேங்கும். தற்போது ஓடையில் அதிகப்படியான முட்செடிகள் வளர்ந்துள்ளது. ஓடை வழியாக வரும் நீருக்கு புதர்களால் பாதிப்பு ஏற்படும். ஓடையை துார்வார வேண்டும்.---

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X