சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை வழக்கில் இருவர் கைது

Added : நவ 16, 2020
Share
Advertisement
பெரியகுளம் : பட்டாசு வெடித்ததில் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். பெரியகுளம் அருகே எண்டப்புளியைச் சேர்ந்தவர் முருகன் 48. தீபாவளியன்று இவரது வீட்டில் முன் சிறுவர்கள் பட்டாசு வெடித்துள்ளனர். இதனை முருகன் பார்த்துக்கொண்டிருந்துள்ளார். அந்தப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் அக்கம்மாள், முருகனை திட்டியுள்ளார். அக்கம்மாளிற்கு ஆதரவாக

பெரியகுளம் : பட்டாசு வெடித்ததில் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

பெரியகுளம் அருகே எண்டப்புளியைச் சேர்ந்தவர் முருகன் 48. தீபாவளியன்று இவரது வீட்டில் முன் சிறுவர்கள் பட்டாசு வெடித்துள்ளனர். இதனை முருகன் பார்த்துக்கொண்டிருந்துள்ளார். அந்தப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் அக்கம்மாள், முருகனை திட்டியுள்ளார். அக்கம்மாளிற்கு ஆதரவாக உறவினர்கள் ராஜா, சரவணன், சந்தோஷ், கோபி, வைரவேல், பூரணவேல் ஆகியோர் முருகனையும், அவரது உறவினர் பசுபதியையும் அவதுாறகப்பேசி அடித்து கீழே தள்ளியுள்ளனர். இதில் முருகன் இறந்தார். வடகரை போலீசார் 7 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, அக்கம்மாள், ராஜாவை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X