பொது செய்தி

தமிழ்நாடு

ஆட்டோக்களால் வருவாய் இழப்பு

Added : நவ 16, 2020
Share
Advertisement
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியை மையமாக வைத்து 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அரசு டவுன்பஸ் வசதி உள்ளது.டவுன் பஸ்கள் செல்லும் நேரத்தை கணக்கில் கொண்டு பஸ்சுக்கு முன்னும் பின்னும் ஆட்டோக்களை இயக்குவதால் பஸ்களில் கூட்டம் குறைகிறது.5 முதல் 10 நபர்களுடன் ஆட்டோவில் மக்கள் பாதுகாப்பின்றி பயணம் செய்கின்றனர். டவுன் பஸ்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் ஆட்டோக்களை

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டியை மையமாக வைத்து 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அரசு டவுன்பஸ் வசதி உள்ளது.டவுன் பஸ்கள் செல்லும் நேரத்தை கணக்கில் கொண்டு பஸ்சுக்கு முன்னும் பின்னும் ஆட்டோக்களை இயக்குவதால் பஸ்களில் கூட்டம் குறைகிறது.5 முதல் 10 நபர்களுடன் ஆட்டோவில் மக்கள் பாதுகாப்பின்றி பயணம் செய்கின்றனர். டவுன் பஸ்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் ஆட்டோக்களை கட்டுப்படுத்த வேண்டும்.---

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X