சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணுக்கு கத்திக்குத்து

Added : நவ 16, 2020
Share
Advertisement
திண்டுக்கல் : நிலக்கோட்டை முருகவேல் 30, மனைவி கவிதா 46. இரண்டு மகன்கள் உள்ளனர். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கவிதா, திண்டுக்கல் ஆர்.வி. நகரில் உள்ள மகன்கள் வீட்டில் வசித்தார். நேற்று திண்டுக்கல் வந்த முருகவேல் கவிதாவை கத்தியால் குத்தி விட்டு தப்பினார். தாலுகா போலீசார்

திண்டுக்கல் : நிலக்கோட்டை முருகவேல் 30, மனைவி கவிதா 46. இரண்டு மகன்கள் உள்ளனர். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கவிதா, திண்டுக்கல் ஆர்.வி. நகரில் உள்ள மகன்கள் வீட்டில் வசித்தார். நேற்று திண்டுக்கல் வந்த முருகவேல் கவிதாவை கத்தியால் குத்தி விட்டு தப்பினார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X