சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புகையிலை விற்ற 3 பேர் மீது வழக்கு

Added : நவ 16, 2020
Share
Advertisement
திட்டக்குடி : திட்டக்குடி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்ற மூன்று பேர் மீது ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். ராமநத்தம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கீழக்கல் பூண்டி, வடகராம்பூண்டி கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கீழக்கல்பூண்டியில் புகையிலை பொருட்களை விற்ற ராஜமாணிக்கம்,70; பரணிகுமார்,45;

திட்டக்குடி : திட்டக்குடி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்ற மூன்று பேர் மீது ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

ராமநத்தம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கீழக்கல் பூண்டி, வடகராம்பூண்டி கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கீழக்கல்பூண்டியில் புகையிலை பொருட்களை விற்ற ராஜமாணிக்கம்,70; பரணிகுமார்,45; வடகராம்பூண்டியில் விஸ்வநாதன், 40; ஆகியோரிடன் கடைகளில் இருந்து ரூ. 200 மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X