பொது செய்தி

தமிழ்நாடு

16 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்

Updated : நவ 16, 2020 | Added : நவ 16, 2020
Share
Advertisement
சென்னை: தீபாவளிக்கு மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக, இம்மாதம், 11ம் தேதி முதல், 13ம் தேதி இரவு வரை, சென்னையில் இருந்து, பல்வேறு நகரங்களுக்கு, 8,753 பஸ்கள் இயக்கப்பட்டன.அவற்றில், நான்கு லட்சம் பேர் பயணித்தனர்.அதேபோல, சொந்த ஊர் சென்றோர், சென்னை திரும்பும் வகையில், நேற்று, 3,395; இன்று, 3,092; நாளை, 2,565, நாளை மறுநாள், 2,365 பஸ்கள் என்று மொத்தம், 11 ஆயிரத்து, 417 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில்

சென்னை: தீபாவளிக்கு மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக, இம்மாதம், 11ம் தேதி முதல், 13ம் தேதி இரவு வரை, சென்னையில் இருந்து, பல்வேறு நகரங்களுக்கு, 8,753 பஸ்கள் இயக்கப்பட்டன.



latest tamil news



அவற்றில், நான்கு லட்சம் பேர் பயணித்தனர்.அதேபோல, சொந்த ஊர் சென்றோர், சென்னை திரும்பும் வகையில், நேற்று, 3,395; இன்று, 3,092; நாளை, 2,565, நாளை மறுநாள், 2,365 பஸ்கள் என்று மொத்தம், 11 ஆயிரத்து, 417 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சிறப்பு பஸ்களாக, 3,416 இயக்கப்படுகின்றன.


latest tamil news



அதேபோல, மற்ற ஊர்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன், 4,610 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதாவது, நான்கு நாட்களும் சேர்த்து, மொத்தம், 16 ஆயிரத்து, 27 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X