பார்வதீஸ்வரர் கோவிலில் கடைமுக தீர்த்தவாரி உற்சவம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பார்வதீஸ்வரர் கோவிலில் கடைமுக தீர்த்தவாரி உற்சவம்

Added : நவ 16, 2020
Share
காரைக்கால் : காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவிலில் நேற்று கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை ஆலயத்தில் பார்வதீஸ்வரக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் உற்சவர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக மதகடி அரசலாற்றுக்கு சென்று, அங்கு தென்கரையில் நீராடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கோவில்

காரைக்கால் : காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவிலில் நேற்று கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.

நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை ஆலயத்தில் பார்வதீஸ்வரக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் உற்சவர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக மதகடி அரசலாற்றுக்கு சென்று, அங்கு தென்கரையில் நீராடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கோவில் உபயதாரர் இளங்கோவன்(எ) சோமு மற்றும் கோவில் நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X