பொது செய்தி

தமிழ்நாடு

முருகன் கோவிலில் சஷ்டி விரத காப்பு

Added : நவ 16, 2020
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் மருத்துவமனை ரோடு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா துவக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியையொட்டி, மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு நேற்று காலை 10:00 மணியளவில் சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. இதையடுத்து, மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.இதில், ஏராளமான

விழுப்புரம் : விழுப்புரம் மருத்துவமனை ரோடு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா துவக்க நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியையொட்டி, மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு நேற்று காலை 10:00 மணியளவில் சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. இதையடுத்து, மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சஷ்டி விரதம் மேற்கொள்ள காப்பு கட்டி, சுவாமியை வழிபாடு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X