மாற்று கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாற்று கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்

Added : நவ 16, 2020 | கருத்துகள் (1)
Share
தியாகதுருகம் : ரிஷிவந்தியம் ஒன்றியத்தை சேர்ந்த மாற்று கட்சி பட்டதாரி இளைஞர்கள் தி.மு.க.,வில் இணைந்தனர். தியாகதுருகம் வசந்தம் ரெசிடென்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி தி.மு.க., தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.பொது குழு உறுப்பினர் கோவிந்தராஜ், ரிஷிவந்தியம் தெற்கு ஒன்றிய செயலாளர் பெருமாள், தியாகதுருகம் வடக்கு

தியாகதுருகம் : ரிஷிவந்தியம் ஒன்றியத்தை சேர்ந்த மாற்று கட்சி பட்டதாரி இளைஞர்கள் தி.மு.க.,வில் இணைந்தனர்.

தியாகதுருகம் வசந்தம் ரெசிடென்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி தி.மு.க., தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.பொது குழு உறுப்பினர் கோவிந்தராஜ், ரிஷிவந்தியம் தெற்கு ஒன்றிய செயலாளர் பெருமாள், தியாகதுருகம் வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட பிரதிநிதி அண்ணாதுரை முன்னிலை வகித்தனர். ரிஷிவந்தியம் தெற்கு ஒன்றியத்தை சேர்ந்த மாற்று கட்சியில் இருந்து 55 இளைஞர்கள் தி.மு.க.,வில் இணைந்தனர்.அவர்களை சால்வை அணிவித்து வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வரவேற்று பேசினார். மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X