பொது செய்தி

தமிழ்நாடு

சங்கராபுரத்தில் கன மழை

Added : நவ 16, 2020
Share
Advertisement
சங்கராபுரம் : சங்கராபுரம் பகுதியில் நேற்று முன் தினம் விட்டு, விட்டு கன மழை பெய்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில் நேற்று முன் தினம் பகலில் விட்டு,விட்டு கன மழை பெய்தது. கல்வராயன்மலையில் பெய்த கன மழை காரணமாக மணி நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.இதனால் நேற்று காலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.இதன் காரணமாக சங்கராபுரம் பகுதியில் உள்ள

சங்கராபுரம் : சங்கராபுரம் பகுதியில் நேற்று முன் தினம் விட்டு, விட்டு கன மழை பெய்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில் நேற்று முன் தினம் பகலில் விட்டு,விட்டு கன மழை பெய்தது. கல்வராயன்மலையில் பெய்த கன மழை காரணமாக மணி நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.இதனால் நேற்று காலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.இதன் காரணமாக சங்கராபுரம் பகுதியில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X