பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு புத்தாடை வழங்கல்

Added : நவ 16, 2020
Share
Advertisement
திருத்தணி : திருத்தணி ஒன்றியம், பெரிய கடம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 33 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம், குழந்தைகள் தினம் மற்றும் தீபாவளி பண்டிகையை யொட்டி, வண்ண புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் நடந்தது.இதில், பள்ளியின் இடைநிலை ஆசிரியர் கோகுல்ராஜ், தன்னார்வலர் கணேஷ் ஆகியோர் பங்கேற்று, 33 மாணவர்களுக்கும்

திருத்தணி : திருத்தணி ஒன்றியம், பெரிய கடம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 33 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம், குழந்தைகள் தினம் மற்றும் தீபாவளி பண்டிகையை யொட்டி, வண்ண புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் நடந்தது.இதில், பள்ளியின் இடைநிலை ஆசிரியர் கோகுல்ராஜ், தன்னார்வலர் கணேஷ் ஆகியோர் பங்கேற்று, 33 மாணவர்களுக்கும் புத்தாடைகள் வழங்கினர்.முன்னதாக, முன்னாள் பிரதமர் நேருவின் திருவுருவப் படத்திற்கு மலர் அணிவித்தும், கேக் வெட்டி கொண்டாடினர். இப்பள்ளியில், நான்காவது ஆண்டாக குழந்தைகள் தினத்தையொட்டி, மாணவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X