பீஹார் சட்டசபையில் தமிழ் தெரிந்த எம்.எல்.ஏ.,க்கள்

Updated : நவ 16, 2020 | Added : நவ 16, 2020 | கருத்துகள் (50)
Share
Advertisement
பாட்னா: பிரதமர் மோடி எப்போது வாய்ப்பு கிடைத்தாலும், தமிழ் மொழியைப் பாராட்டி பேசுகிறார். திருக்குறளின் பெருமையை சொல்கிறார். தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், தமிழிலேயே சில நிமிடங்கள் மோடி பேசினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.இந்நிலையில், பீஹார் சட்டசபைக்கு, பா.ஜ., விலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.எல்.ஏ.,க்களில் மூவர், தமிழ் நன்றாக பேசக் கூடியவர்கள்.

பாட்னா: பிரதமர் மோடி எப்போது வாய்ப்பு கிடைத்தாலும், தமிழ் மொழியைப் பாராட்டி பேசுகிறார். திருக்குறளின் பெருமையை சொல்கிறார். தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், தமிழிலேயே சில நிமிடங்கள் மோடி பேசினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.



latest tamil news



இந்நிலையில், பீஹார் சட்டசபைக்கு, பா.ஜ., விலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.எல்.ஏ.,க்களில் மூவர், தமிழ் நன்றாக பேசக் கூடியவர்கள். இவர்கள், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் தமிழகத்தில் பணியாற்றியுள்ளனர்.


latest tamil news



கோவை, மதுரை உட்பட பல இடங்களில், ஆர்.எஸ்.எஸ்.,சில் சில ஆண்டுகள் பணியாற்றியதால், தமிழ் நன்றாக பேசுகின்றனர். 'இவர்கள் சட்டசபையில், தமிழில் பேசுவர். பிரதமரைப் போல திருக்குறளின் பெருமையை சட்டசபையில் எடுத்துச் சொல்வர்' என்கின்றனர், பா.ஜ., பிரமுகர்கள்.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-நவ-202017:52:58 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் இது மகாகவியின் வாக்கு இனி தமிழ் உலகுக்கும் ஒலிக்கும் .
Rate this:
Cancel
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
16-நவ-202022:17:50 IST Report Abuse
Dinesh Pandian எங்களுக்கு சீனா காரன் தமிழ் பேசுனா சரி , பிஹார் காரன் பேச கூடாது அது தமிழ் கொலை
Rate this:
Cancel
Hariharan - NAGERCOIL,இந்தியா
16-நவ-202021:50:41 IST Report Abuse
Hariharan டியர் ராஜ், எண்பதாவது வருட கால கட்டத்தில் தமிழ் நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாமல் மும்பை சென்றேன். என்னிடம் எந்த மொழி, எந்த மதம், எந்த ஜாதி என்று கேட்காமல் வேலை தந்த ஊர் மும்பை. அந்த ஊரில் 35 வருடம் வேலை செய்து தமிழ் நாட்டிற்கு திரும்பினேன் இங்குதான் மொழி, மதம் ஜாதி என்று பேசிக்கொண்டிருக்குகிறோம். இது வருந்தத்தக்கது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X