முருகனை பாராட்டும் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா

Updated : நவ 16, 2020 | Added : நவ 16, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி: வேல் யாத்திரை துவங்கியதுமே, தமிழக பா.ஜ., தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், ஒவ்வொரு ஊரிலும் இந்த யாத்திரையை நடத்தி வருகிறார், கட்சி யின் மாநில தலைவர் முருகன். இந்த யாத்திரை குறித்த மூன்று நிமிட வீடியோவை டில்லி அனுப்பி வைத்துள்ளார், முருகன். பிரதமருக்கு நெருக்கமாக உள்ள ஒரு அதிகாரி, இந்த வீடியோவை பிரதமருக்கு காண்பித்து வருகிறாராம்.முருகனின்
murugan, natta, bjp, appreciates, முருகன், நட்டா, பா.ஜ., பாராட்டு

புதுடில்லி: வேல் யாத்திரை துவங்கியதுமே, தமிழக பா.ஜ., தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், ஒவ்வொரு ஊரிலும் இந்த யாத்திரையை நடத்தி வருகிறார், கட்சி யின் மாநில தலைவர் முருகன். இந்த யாத்திரை குறித்த மூன்று நிமிட வீடியோவை டில்லி அனுப்பி வைத்துள்ளார், முருகன். பிரதமருக்கு நெருக்கமாக உள்ள ஒரு அதிகாரி, இந்த வீடியோவை பிரதமருக்கு காண்பித்து வருகிறாராம்.


latest tamil news



முருகனின் இந்த வேல் யாத்திரை குறித்து, தமிழக, பா.ஜ., தலைவர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், முருகன் செயல்பட்டு வருகிறார். கட்சி தலைமைக்கும், பிரதமருக்கும், தன் யாத்திரை குறித்த தகவல்களை தருவதுடன், தமிழக அரசியல் நிலை குறித்தும், அவ்வப்போது தெரிவிக்கிறாராம்.பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை, தமிழகத்திலிருந்து யார் சந்தித்து பேசினாலும், அவர்களிடம் முருகனைப் பாராட்டி பேசுகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
17-நவ-202011:54:33 IST Report Abuse
Malick Raja ஒரு கட்சி தலைமை தனது மாநில தலைமையை பாராட்டுவது ஊடகங்களில் வெளிவருவது அரசியலுக்கு அப்பாற்பட்ட நாடகம்.. ஆனாலும் நோட்டாவை அல்லவா எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது
Rate this:
Cancel
kumar -  ( Posted via: Dinamalar Android App )
17-நவ-202008:35:13 IST Report Abuse
kumar .இது என்ன புதுசா இருக்கு..
Rate this:
Cancel
kumar -  ( Posted via: Dinamalar Android App )
17-நவ-202008:35:13 IST Report Abuse
kumar ..இது என்ன புதுசா இருக்கு..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X