சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சித்தோடு அருகே விபத்தில் முறுக்கு வியாபாரி பலி

Added : நவ 16, 2020
Share
Advertisement
பவானி: சித்தோடு அருகே, மொபட் மீது டூவீலர் மோதியதில், முறுக்கு வியாபாரி பலியானார். பவானி அருகேயுள்ள குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ரவி, 36; முறுக்கு வியாபாரி. திருமணமாகி மனைவி உள்ளார். நேற்று முன்தினம் இரவு, 8:30 மணியளவில், லட்சுமிநகர் - காமதேனு நகர் சாலையில், வியாபார பாக்கித் தொகையை வசூலித்து விட்டு, ஸ்பிளெண்டர் பைக்கில் வீட்டுக்கு சென்றார். அப்போது சாலையோரமாக நின்ற

பவானி: சித்தோடு அருகே, மொபட் மீது டூவீலர் மோதியதில், முறுக்கு வியாபாரி பலியானார். பவானி அருகேயுள்ள குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ரவி, 36; முறுக்கு வியாபாரி. திருமணமாகி மனைவி உள்ளார். நேற்று முன்தினம் இரவு, 8:30 மணியளவில், லட்சுமிநகர் - காமதேனு நகர் சாலையில், வியாபார பாக்கித் தொகையை வசூலித்து விட்டு, ஸ்பிளெண்டர் பைக்கில் வீட்டுக்கு சென்றார். அப்போது சாலையோரமாக நின்ற மொபட் மீது எதிர்பாராதவிதமாக டூவீலர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். டாக்டர்கள் பரிசோதனையில், வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X