கிளை வாய்க்காலில் முதியவர் உடல் மீட்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிளை வாய்க்காலில் முதியவர் உடல் மீட்பு

Added : நவ 16, 2020
Share
கோபி: கூகலூர் கிளை வாய்க்காலில் மிதந்த, முதியவரின் உடலை, கோபி போலீசார் மீட்டனர். கோபி வெள்ளாளபாளையம் அருகே, கூகலூர் கிளை வாய்க்காலில், 60 வயது ஆண் உடல், நேற்று முன்தினம் காலை மிதந்து வந்தது. கோபி போலீசார் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வெள்ளாளபாளையம் வி.ஏ.ஓ., மோகனப்பிரியா புகாரின்படி, இறந்து போன முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து,

கோபி: கூகலூர் கிளை வாய்க்காலில் மிதந்த, முதியவரின் உடலை, கோபி போலீசார் மீட்டனர். கோபி வெள்ளாளபாளையம் அருகே, கூகலூர் கிளை வாய்க்காலில், 60 வயது ஆண் உடல், நேற்று முன்தினம் காலை மிதந்து வந்தது. கோபி போலீசார் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வெள்ளாளபாளையம் வி.ஏ.ஓ., மோகனப்பிரியா புகாரின்படி, இறந்து போன முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X