பொது செய்தி

தமிழ்நாடு

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கல்

Added : நவ 16, 2020
Share
Advertisement
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, பட்டணம் முனியப்பம்பாளையத்தில், மூன்று மாதங்களுக்கு முன், கீழ்மட்டதொட்டியை திறக்கும்போது, விஷவாயு தாக்கி முருகேசன் மற்றும் சஞ்சய் உயிரிழந்தனர் மேலும், மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். விஷவாயு தாக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு, தலா, ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக முதல்வர் அறிவித்தார். இதையடுத்து, விஷவாயு தாக்கி

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, பட்டணம் முனியப்பம்பாளையத்தில், மூன்று மாதங்களுக்கு முன், கீழ்மட்டதொட்டியை திறக்கும்போது, விஷவாயு தாக்கி முருகேசன் மற்றும் சஞ்சய் உயிரிழந்தனர் மேலும், மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். விஷவாயு தாக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு, தலா, ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக முதல்வர் அறிவித்தார். இதையடுத்து, விஷவாயு தாக்கி இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் அழைத்து, நிதியுதவியை, அமைச்சர் சரோஜா வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X