பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு பண்டக சாலை வார விழா: மரக்கன்று நடவு

Added : நவ 16, 2020
Share
Advertisement
மோகனூர்: மோகனூர் சர்க்கரை ஆலை ஊழியர்கள் கூட்டுறவு பண்டகசாலையில், ஆண்டு தோறும், கூட்டுறவு வாரவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு, 67வது கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, பண்டகசாலையில், கொடியேற்று விழா நடந்தது. சங்க தலைவர் பாஸ்கர் தலைமை வகித்து, கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து, வளாகத்தில், மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மேலாளர் நடராஜன், பணியாளர்கள் சங்கர்,

மோகனூர்: மோகனூர் சர்க்கரை ஆலை ஊழியர்கள் கூட்டுறவு பண்டகசாலையில், ஆண்டு தோறும், கூட்டுறவு வாரவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு, 67வது கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, பண்டகசாலையில், கொடியேற்று விழா நடந்தது. சங்க தலைவர் பாஸ்கர் தலைமை வகித்து, கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து, வளாகத்தில், மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மேலாளர் நடராஜன், பணியாளர்கள் சங்கர், மகேஸ்வரி, நிர்வாக குழு உறுப்பினர்கள், பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X