அம்மன் நகர் சாலை தார்ச்சாலையாக மாற்றப்படுமா?

Added : நவ 16, 2020
Share
Advertisement
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், அம்மன் நகர் சாலையை சீர்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. குமாரபாளையம், அம்மன் நகர் சாலை, குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. அதிக விசைத்தறி கூடங்கள், ஸ்பின்னிங் மில்கள் உள்ளதால் ஜவுளிகள் கொண்டு செல்லவும், நூல்கள் கொண்டு வரும் லாரிகளும் செல்வதில் மிகமிக சிரமம் ஏற்படுகிறது. மேலும், சாலையில்

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், அம்மன் நகர் சாலையை சீர்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. குமாரபாளையம், அம்மன் நகர் சாலை, குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. அதிக விசைத்தறி கூடங்கள், ஸ்பின்னிங் மில்கள் உள்ளதால் ஜவுளிகள் கொண்டு செல்லவும், நூல்கள் கொண்டு வரும் லாரிகளும் செல்வதில் மிகமிக சிரமம் ஏற்படுகிறது. மேலும், சாலையில் பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஆக்கிரமிப்பு அகற்ற நகராட்சியினர் வரும் போது, ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்ற தடை ஆணை பெற்று விடுகின்றனர். எனவே, இப்பகுதியில் தார்ச்சாலை அமைத்து, வாகன போக்குவரத்து வழக்கம்போல் நடந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X