சாலைகளை ஆக்கிரமித்த சீமைகருவேல மரங்கள்

Added : நவ 16, 2020
Share
Advertisement
கரூர்: கரூர் அருகே கொளந்தானூரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், காலைக்கடன்களை கழிக்கவும், துணி துவைக்கவும், குளிக்கவும் அமராவதி ஆற்றுப்பகுதிக்கு செல்கின்றனர். இதனால், கொளந்தானூரில் இருந்து அமராவதி ஆற்றுப்பகுதிக்கு செல்ல, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது சாலையை மறைக்கும் அளவுக்கு

கரூர்: கரூர் அருகே கொளந்தானூரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், காலைக்கடன்களை கழிக்கவும், துணி துவைக்கவும், குளிக்கவும் அமராவதி ஆற்றுப்பகுதிக்கு செல்கின்றனர். இதனால், கொளந்தானூரில் இருந்து அமராவதி ஆற்றுப்பகுதிக்கு செல்ல, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது சாலையை மறைக்கும் அளவுக்கு சீமைகருவேல மரங்கள் அதிகளவில் முளைத்துள்ளன. இதனால், பொதுமக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்ல முடியாத நிலை உள்ளதால், சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X