பொது செய்தி

இந்தியா

மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு

Added : நவ 16, 2020
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா பாதிப்பால், டில்லியில் உள்ள ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, ஆன்லைனில் தகவல்களை பகிரும் வழிமுறைகள் உட்பட, பல்வேறு தகவல்கள் குறித்து, 'சமூக ஊடகங்களின் பொறுப்பான செயல்பாடு' என்ற தலைப்பில் நவ., 23 முதல், ஒரு மாத தொடர் வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு

புதுடில்லி: கொரோனா பாதிப்பால், டில்லியில் உள்ள ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, ஆன்லைனில் தகவல்களை பகிரும் வழிமுறைகள் உட்பட, பல்வேறு தகவல்கள் குறித்து, 'சமூக ஊடகங்களின் பொறுப்பான செயல்பாடு' என்ற தலைப்பில் நவ., 23 முதல், ஒரு மாத தொடர் வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X