பொது செய்தி

இந்தியா

கடும் பனிப்பொழிவு: கேதார்நாத்தில் இரு முதல்வர் தவிப்பு

Updated : நவ 16, 2020 | Added : நவ 16, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
டேராடூன்: கேதார்நாத் கோவில் சென்றிருந்த உத்தர்கண்ட், மற்றும் உ.பி.மாநில முதல்வர்கள் 8 மணி நேர கடும் பனிபொழிவு காரணமாக திரும்ப முடியாமல் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இமயமலை மாநிலங்களில் ஒன்றான, உத்தர்கண்டில் இம்மாதம் கடுங்குளிர் காலம் என்பதால் பனிப்பொழிவு துவங்கியுள்ளது. இதனால், பிரசித்தி பெற்ற, கேதார்நாத், கங்கோத்ரி, யமுனாத்ரி கோவில்களை பனி சூழ்ந்துள்ளது.
Heavy snowfall holds up CMs Yogi Adityanath, Trivendra Rawat in Kedarnath; temples close for winter

டேராடூன்: கேதார்நாத் கோவில் சென்றிருந்த உத்தர்கண்ட், மற்றும் உ.பி.மாநில முதல்வர்கள் 8 மணி நேர கடும் பனிபொழிவு காரணமாக திரும்ப முடியாமல் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இமயமலை மாநிலங்களில் ஒன்றான, உத்தர்கண்டில் இம்மாதம் கடுங்குளிர் காலம் என்பதால் பனிப்பொழிவு துவங்கியுள்ளது. இதனால், பிரசித்தி பெற்ற, கேதார்நாத், கங்கோத்ரி, யமுனாத்ரி கோவில்களை பனி சூழ்ந்துள்ளது. இதையடுத்து நேற்று கோவில் மூடப்பட்டது.


latest tamil newsஇங்கு தரிசனம் செய்ய வந்திருந்த உத்தர்காண்ட் முதல்வர் திரிவேந்திர ராவத், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகிய இரு முதல்வர்களும், தரிசனம் செய்துவிட்டு பத்ரிநாத் செல்ல சென்றிருந்த திட்டமிட்டிருந்தனர். திடீரென பனிபொழிவு அதிகமானதால், அங்கு இருவரும் சிக்கியுள்ளதாக உத்தர்காண்ட் மாநில சட்டம்,ஒழுங்கு டி.ஜி.பி. அசோக் குமார் தனது டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார். உ.பி. முதல்வர் அலுவலகமும் செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-நவ-202014:20:18 IST Report Abuse
IndiaTamilan Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) கடினமாக உழைக்கும் அவர்களுக்கு இறைவன் கொடுத்த ஓய்வு எல்லாம் நன்மைக்கெ
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
17-நவ-202006:14:46 IST Report Abuse
 Muruga Vel எலிகாப்டர் சந்தேகம் ..நடந்து இறங்கலாம் ..
Rate this:
Cancel
babu -  ( Posted via: Dinamalar Android App )
17-நவ-202005:16:07 IST Report Abuse
babu முருகனை வேண்டுங்கள். நல்லது நடக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X