அரசியல் செய்தி

தமிழ்நாடு

புதிய பஸ்சுக்குள் ஒழுகுவது மழை நீரா? ஊழலா?: கமல் கேள்வி

Updated : நவ 16, 2020 | Added : நவ 16, 2020 | கருத்துகள் (47)
Share
Advertisement
சென்னை: புத்தம்புது பஸ்சுக்குள் ஒழுகுவது மழை நீரா இல்லை ஊழலா என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் கேள்வி எழுப்பி உள்ளார்.சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலன பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதிகள் கனமழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கிறது.இந்நிலையில் கமல் தனது டுவிட்டர் மற்றும் பேஸ்புக்
Kamal Haasan, Kamal, Makkal Needhi Maiam, rain, MNM, கமல், கமல்ஹாசன், மழை

சென்னை: புத்தம்புது பஸ்சுக்குள் ஒழுகுவது மழை நீரா இல்லை ஊழலா என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலன பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதிகள் கனமழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கிறது.


latest tamil news


இந்நிலையில் கமல் தனது டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதாவது: அரசு புத்தம்புது பஸ் விட்டிருக்கிறது. மழை பெய்ததும் உள்ளே ஒழுக, பயணிகள் குடைப் பிடித்து உட்கார்ந்திருக்கிறார்கள். உள்ளே ஒழுகியது மழைநீரா, ஊழலா? பயணிகள் பிடித்தது குடையா, ஆளுங்கட்சிக்கான கறுப்புக் கொடியா? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
17-நவ-202016:39:31 IST Report Abuse
Endrum Indian ஊழல் இல்லாமல் நானில்லை, நானில்லாமல் ஊழலால் இல்லை , எனக்கொரு ஊழல் இருக்கின்றது, அது என்றும் என்னை காக்கின்றது, ஊழல் நதியாக வருவாள், என் பண தாகம் தீர்த்து மகிழ்வாள், உறவினை கெடுப்பாள், உண்மையை மறைப்பாள்.
Rate this:
Cancel
Anand - madurai,இந்தியா
17-நவ-202015:46:34 IST Report Abuse
Anand உத்தம புத்திரன் வந்துட்டார்
Rate this:
Cancel
17-நவ-202015:14:32 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) இரண்டு கலகங்களும் வாழ்வா சாவா என்கிற ரீதியில் தேர்தலை சந்திக்கின்றன ஒரு தொகுதிக்கு பல கோடிகள் முதலீடு செய்ய காத்திருக்கின்றன தமிழன் இப்போது திருந்தவில்லை என்றால் எப்போதும் திருந்த போவது இல்லை , குடிகார நாடு ஆக்கியதுதான் கலகங்களின்சாதனை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X